உலகை உலுக்கும் DeepSeek AI | பல்பு வாங்கிய Elon musk | Suki Venkat Interview | Ai | Chat GPT

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 93

  • @Tamilspeach
    @Tamilspeach День назад +15

    சீனாவின் தயாரிப்பை பார்த்த பொழுது எனக்கு பிரமிப்பாகவும் சந்தோசமாகவும் இருந்தது காரணம் ஆசியாவை சேர்ந்த ஒரு நாடு மேற்கத்திய நாடுகள் தாங்கள் மட்டும் தான் அறிவாளிகள் என்று உயரி பிம்பத்தில் இருக்கும் பொழுது அதை உடைத்து நொறுக்கி ஏ ஐ தொழில் நுட்பத்தில் நாங்களும் ஜாம்பவான்கள் என்பதை நிரூபித்துள்ளது

  • @samuelraj9204
    @samuelraj9204 День назад +35

    எளிமையான முறையில் கேட்பவர்கள் சலிக்காத வகையில் அறிவியல் தொழில்நுட்பத்தை அரசியல் சூழலோடு விவரித்து சொல்வது திரு சுகி வெங்கட் அவர்களின் தனிச்சிறப்பு. இவரை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்திய அரண்செய் ஊடகத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @abdullathiff551
    @abdullathiff551 День назад +7

    இது ஒரு புறியது புதிர் போல் மற்றவர்கள் பேசினார்கள். நீங்கள் மிகவும் எளிதாக புரியும் வண்ணம் பேசினீர்கள் மிகவும் அருமை.

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 День назад +8

    சீனாவிற்கு வாழ்த்துகள்

  • @rajakvk2837
    @rajakvk2837 10 часов назад +1

    தெளிவான கேள்விகள். வழாவழா கொழாகொழா பதில்கள்...

  • @radah.mradah1061
    @radah.mradah1061 День назад +2

    சீனாவின் முன்னேற்றம் சொல்ல முடியாதது
    மேலும் முன்னேற வேண்டும் சீனா வாழ்க
    வாழ்க சீனா ❤❤❤❤

  • @panneerselvam7257
    @panneerselvam7257 День назад +4

    செஞ்சீன சாதனைகள்
    தொடா்கிறது வாழ்த்துகள்

  • @thavamanijoshua225
    @thavamanijoshua225 День назад +7

    விஞ்ஞானத்தை எளிய மக்கள்,மாணவர்கள் புரிகின்ற பேச்சு தமிழில் பேசுகின்ற முனைவர் சுகி வெங்கட் அவர்களுக்கும் ஊடகவியலாளர் ஹசீப் அவர்களுக்கும் நன்றி ்

  • @mathiarasu1970
    @mathiarasu1970 День назад +2

    நன்றி தோழர்! நேற்று தான் நான் கேட்டிருந்தேன் இன்று பேசி இருக்கிறீர்கள்.

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami4093 День назад +5

    இன்றைய உரையாடல் மிக அருமை. உதாரணங்கள் மிகப் பொருத்தமாக இருந்தன.

  • @isittrueornotji2571
    @isittrueornotji2571 День назад +7

    பயனுள்ள நேர்காணல் நன்றி

  • @rajapandianc5611
    @rajapandianc5611 23 часа назад +2

    Hasif, you are able to understand the basics in this area , and you are asking questions to bring out basic ideas in this AI field from the expert Venkat .. Even lay men are able to understand things in simple terms. Great.

  • @tamillonglivelonglive2645
    @tamillonglivelonglive2645 День назад +5

    அறிவியல் பார்வை நல்ல முயற்சி

  • @thulasinathanpasupathipill6952
    @thulasinathanpasupathipill6952 День назад +1

    நன்றி ❤️தமிழ் பேச்சு க்கு

  • @ptapta4502
    @ptapta4502 День назад +8

    மக்கள் சீனம்

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan День назад +4

    lovely. I really trust mr venkat's interviews.

  • @nadaradjaneg1994
    @nadaradjaneg1994 12 часов назад

    Very good and useful interview.

  • @pradeepk7466
    @pradeepk7466 День назад +4

    Super topic hats off aransei channel🫡

  • @seetharamsaidanyaprakash77
    @seetharamsaidanyaprakash77 6 часов назад

    Well done

  • @californiaBala
    @californiaBala 13 часов назад +1

    Google, two young kids from Stanford built Search Engine three decades ago; using ordinary PC, Map Reduce and Big Data. The founders are now grandparents; they failed to teach value to their grandkids; just blowing one hundred billion dollars

  • @amudham06
    @amudham06 20 часов назад

    நன்றி அரன் செய் 🎉

  • @CUTE32
    @CUTE32 День назад +1

    I am 🎉 to china deep seek.🎉🎉🎉

  • @amudham06
    @amudham06 20 часов назад

    Suki sir is a legend and my master ❤

  • @RAVIGANESHJ-u9i
    @RAVIGANESHJ-u9i День назад +2

    Very Nice Interview

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 День назад +17

    ஆரியபட்டர் என்பது்பொய்.தமிழ் எண்களை திருடி label ஒட்டிகிட்டானுங்க?

    • @umakanni
      @umakanni День назад +5

      மிக சரியாக சொன்னீங்க சார்

    • @subramanianv3793
      @subramanianv3793 День назад

      😂😂😂

    • @SarathS-v6o
      @SarathS-v6o День назад +2

      Sariyaga sonneergal

    • @selvarajkaruthiah722
      @selvarajkaruthiah722 День назад

      🎉🎉❤🎉🎉

    • @Maharaja-xx1zs
      @Maharaja-xx1zs День назад

      ​@@SarathS-v6oதிருட்டு வடநாட்டான்

  • @mohanstar13
    @mohanstar13 День назад +1

    Super

  • @karthikgolferphoenix-usa1650
    @karthikgolferphoenix-usa1650 День назад

    I was expecting this , I know we need suki’s expertise to pitch in for more clarity in AI . And here you go , thank you very much. Great work

  • @amudham06
    @amudham06 20 часов назад

    Thank you hasif sir 🙏

  • @arasu1568
    @arasu1568 День назад

    நன்றி அரன்செய் 🙏

  • @bavamohideen4014
    @bavamohideen4014 День назад

    ஐயா மிக எளிமையான தெளிவான உரையாடல்

  • @exalmed
    @exalmed День назад +3

    அருமையான, எளிமையான அறிவியல் உரையாடல் கேட்பதற்கு அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 День назад +2

    சின்ன உதாரணம் TI cycles produced Hercules British colonoration high priced. Whereas in Punjab produced Atlas was cheap. Initial cost and book value high. Atlas fixed price and produced and improved quantity and quality. All whites being first to invade fixed high price being doubtful about demand

  • @BitcoinTransfer-p8x
    @BitcoinTransfer-p8x 23 часа назад

    இந்த மிக அருமையான வீடியோவுக்கு நன்றி! எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உள்ளது: எனது OKX பணப்பையில் சில USDT க்கள் உள்ளன மற்றும் எனக்கு seed phrase உள்ளது. (mistake turkey blossom warfare blade until bachelor fall squeeze today flee guitar). அவற்றை Binance க்கு எப்படி மாற்றலாம்?

  • @mujipurrahiman
    @mujipurrahiman 15 часов назад

    DeepSeek Super Tool

  • @elangovans3199
    @elangovans3199 День назад +4

    Congratulation to chinese scientists.

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 День назад +2

    கடலுக்கு அடியில் போய் open AIஐ உருவாக்க வேண்டியது தான் சுலபம். யாருக்கும் எந்த தொந்தரவும் வராது. Solar current உபயோக படுத்தி உருவாக்கலாம்.

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 День назад +6

    இது மகாபாரதத்தில் செய்தது தான்.. நல்ல நாட்டு பசுவின் கோமியத்தை நாவில். படாமல் 48 நாட்கள் அருந்தி வர முன்னேற்றம் ஏற்படும்

    • @Saravanapoigayil
      @Saravanapoigayil День назад +3

      நக்கல்யா உமக்கு
      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd День назад

      இதைத்தானே இந்திய தொழில்நுட்ப துறை செய்துகொண்டு இரஉக்கிறது

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 День назад +1

    ❤❤

  • @jagatheeswaranjagan7271
    @jagatheeswaranjagan7271 День назад +1

    டோட்டலி அமெரிக்கா காலி டிரம்ப் கால

  • @Unitedmail-o5x
    @Unitedmail-o5x День назад

    As per my test to deepseek, it is not that updated compared to chatgpt

  • @KrishnaswamiRangachari
    @KrishnaswamiRangachari День назад

    India was told as IT super power since year 2000 ( even ahead of china).What china achieved inAI thru Deepseek could have been. Done by India !!!!!. Do you have any answer?

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd День назад

      India IT invensen what medicen in cow urion for huimen body

    • @Avastidas
      @Avastidas День назад

      India didnt invent IT . India gave CHEAP IT labours for West due to high population and English knowledge

    • @suki0venkat
      @suki0venkat 16 часов назад

      Indian business is semi-feudal, so difficult for such initiatives to be successful. Ambani appoints his son as head of AI. In other countries technical experts head the organization.

  • @balkisameenrajasekar4377
    @balkisameenrajasekar4377 День назад +2

    The conversation between Haseef and Suki Venkat is getting deep and interesting day by day

  • @prakashmanik830
    @prakashmanik830 День назад

    🎉

  • @ssaraimpex4415
    @ssaraimpex4415 7 часов назад

    Silicone valley allegedly said they found black market chip from nvidia china always do copy or bogus work

  • @wilsondavid2
    @wilsondavid2 3 часа назад

    No doubt China is an advanced country. But this talk is communist supportive one. Most of the Indian communist's support China, Soviet Russia, and most of the Middle Eastern Islamic countries except Israel. It was US president Richard Nixon gave business to Communis China in 1972. How many of the Iniadan Communists buy Chinese and Russian made cars? I'm a Tamil from Chennai living in the West since 1975. I'm still a Congress and DMK supporter without any affiliation.

  • @AravindhTS-f5j
    @AravindhTS-f5j День назад

    Chat gpt
    Is good bro, Deepseek is very slow

  • @fredricksuresh.l6868
    @fredricksuresh.l6868 День назад

    Open ai is not secret it is open .... Ai

  • @annamary4330
    @annamary4330 9 часов назад

    Ponga...china va sollathinga....we need to think deeply before we use any new dubba technology... Already they created corona and we lost millions of people. Let them develop their people in spirit of ethical values. No need your new new technology ..use and throw it...values remain for ever

  • @sivaraman8977
    @sivaraman8977 День назад +1

    Communism na Summa vaaa ?

  • @Sugar2307
    @Sugar2307 День назад +3

    Suki venkat is very shallow guy. His explanations are his hallucinations. It is just like reading the headline and making up the rest.
    I highly recommend aransei to stop this interview series or do more research and make it consice, accurate and deep.

  • @syedabdulkader5437
    @syedabdulkader5437 День назад

    I checked both. I coined a new term in English and I asked ChatGPT to know the meaning for it. ChatGPT answered almost correctly. But Deepseek was not able to answer properly. I noticed DeepSeek lacks innovation-understanding capability.

    • @morningstararun6278
      @morningstararun6278 День назад +2

      DeepSeek is almost there, but needs improvization. But the thing is, what the western Capitalist oligarchs built after spending tens of millions of dollars, the Communists in China did it for 1/10th of the cost. That is an achievement in and of itself.

    • @pradeepk7466
      @pradeepk7466 День назад

      Athu appadi illa thaan than arivali nu nenacha ippadithan simple ah mudichutanga

    • @viber1430
      @viber1430 День назад

      remember they did it with just
      6Million dollars

    • @realhero-123-g
      @realhero-123-g День назад +1

      Totally false i am using both deepseek for coding. Deepseek working perfectly

    • @suki0venkat
      @suki0venkat 12 часов назад

      ChatGPT o1 has CoT and o3 has multiversality advanced features, but it is lacking in MoE (mixture of experts).

  • @johnprabhakar8530
    @johnprabhakar8530 День назад +1

    இவங்க ரெண்டு பேரயும், சீனாக்கு அனுப்புங்க, வைரஸ் வாங்கி, உலகத்துக்கு parapattum.😂😂

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd День назад

      உன்கிட்டதான் கோமியமிம் இருக்கே அதை முன்கூட்டியே உலகநாடுகளுக்கு அனுப்பிவை😢

  • @drgajenderan3315
    @drgajenderan3315 22 часа назад +1

    எவன்டா சொன்னது ஆரியபட்டா decimals கண்டுபிடிச்சதுன்னு? தமிழில் எண் இலக்கணம் என்பது மிகவும் பழையது. அதில் nano அளவுக்கும் மேலேயே கண்டுபிடித்து எழுதி வைத்திருக்கிறார்கள் .

    • @suki0venkat
      @suki0venkat 17 часов назад

      ஆரிய பட்ட என்ற கோமியத்தின் நடுவில் இருந்த வைரத்தை கண்டு பிடித்தவர் அல் புருண்டி என்னும் அரபு நாட்டு விஞ்ஞானி. அது மூலம்தான் இப்பொழுது உலகம் உபயோகிக்கும் எண் குறிகள் உருவானது. ஆரிய பட்டா காலங்களின் சாதி சமுதாயம் பெரிய அளவில் வளரவில்லை. அதன் பிறகே இந்தியாவில் விஞ்ஞானம் அழிந்தது.

  • @sriyai
    @sriyai 5 часов назад

    ❤😊